சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா!

இளம் நடிகர், நடிகைகளுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ராதிகா. 90-களில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்து பலரின் மனதை கொள்ளையடித்த  நடிகைகளுள் ஒருவர் ராதிகா சரத்குமார். இவரது அர்பணிப்பும், சவாலான நடிப்பும் இவருக்கு பல முக்கிய விருதுகளை பெற்றுத்  தந்துள்ளது. மேலும் ராதிகா சரத்குமார் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல வேண்டும். தற்போது ராதிகா உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் `இப்படை வெல்லும்’ படத்தில் … Continue reading சவாலான கதாபாத்திரத்தில் நடிக்கும் ராதிகா!